Showing posts with label issues. Show all posts
Showing posts with label issues. Show all posts

Wednesday, February 11, 2009

ஜோசியம்!!!!

இந்த விஞ்ஞான உலகத்துல இந்த ஜோசிய காரர்கள் நம்ம குடும்பதல ஏன்தான் இப்புடி பிரச்சனைய கிளப்புராங்க்களோ??????
என்று தணியும் இந்த ஜோசிய நாடகம்.... !!!!!