Saturday, November 07, 2009

பிடித்த பிடிக்காத, ஒருவர்!

மீண்டும் ஒரு தொடர் பதிவு, சாமின் அழைப்பிற்கிணங்க!

ஒரு வார்த்தையில் காரணம் சொல்ல முயற்ச்சித்தேன்!

1. அரசியல்:
பிடித்தவர்: அன்புமணி - புகை
பிடிக்காதவர்:கருணாநிதி- நாற்காலி

2.எழுத்தாளர் - தெரியாது

3.இயக்குனர்
பிடித்தவர்:மணிரத்னம் - தரம்
பிடிக்காதவர்:பேரரசு - குப்பை

4.நடிகர்
பிடித்தவர்:கமல் - ஆர்வம்
பிடிக்காதவர்:விஜய் - அதிகப்பிரசங்கி

5 . இசையமைப்பாளர்
பிடித்தவர்:ஜேம்ஸ் வசந்தன் - புதுமை
பிடிக்காதவர்:தேவி ஸ்ரீ பிரசாத் - கூச்சல்

6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த் - அடக்கம்
பிடிக்காதவர்: தெரியாது

7. பதிவர்
பிடித்தவர்:சஞ்சய் காந்தி - விவசாயம்
பிடிக்காதவர்:தெரியாது
எனக்கு தெரிந்தவரை விதிகளை மீறவில்லை என்று நினைக்கிறன்!
அழைப்பது,
சுப்பு, பிரபா, தங்கம்
விதிமுறை..
1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்.
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.
4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.