நான் புதுசா ஒரு பொட்டி வாங்குனேன் .... ஆனா அதுல வேல செய்ய நேரந்தான் கிடைக்கமாட்டீங்குது.... ".. என்ன கொடுமை சார் இது... " ஆமாங்க நெறைய வேல வந்திருச்சு... :-(....... நாளைக்காவுது கொஞ்சம் அவகாசம் ஒதுக்கி பொட்டிய பிரிச்சு மேயணும்.. பிரிச்சு மேயனும்னு சொன்ன உடனே எனக்கு என்னுடைய பழைய வீட்டு ஞாபகந்தான் வருது... வீட்ல நாங்க எப்பவுமே ஒரு போட்டியவாவுது கலட்டி போட்டு வெச்சுருப்போம் ... ஒரு நாள் ஒரு பொட்டி வேல செய்யாம போயிருச்சு ... இத பத்தி அலுவலகத்துல பேசிட்டு இருக்கறப்போ ஒரு நண்பர் சொன்னாரு "நான் பொட்டி பாக்குருதள பெரிய ஆளுன்னு" அனா வீட்டுக்கு கூட்டிட்டு போய் வேல செய்ய வெய்யுனு சொன்னா அந்தாளு சாரிங்க என்னால முடியிலன்னு சொல்லிட்டாரு... அப்போதான் அந்தாளு எத சொன்னாலும் நம்ப கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்... அது வேற யாரும் இல்லீங்க எங்க மொக்க ராசா ஸேம் தான் .....